Nalla Soaru

வரகு

வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.வரகைக் கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அதற்கு இடியைத் தாங்கும் உள்ளது.வீடுகளில் கூரை மேய்வதற்கு வரகுத்தாளை பயன்படுத்தலாம். கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.

ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 8.3கி ,
கொழுப்பு சத்து : 1.4க,ி
தாது உப்புகள்:2.6கி ,
நார்ச்சத்து : 9.0கி ,
மாவுச்சத்து:65.9கி ,
கால்சியம் :27மிகி ,
பாஸ்பரஸ் :188 மிகி ,
இரும்புச்சத்து: 0.5 மிகி

மருத்துவ பயன்கள்:
1.சர்க்கரை அளவை குறைக்கிறது.
2. மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
3. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
4. நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
5. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.


சமைக்கப்படும் உணவுகள் :
வரகு முறுக்கு , வரகு சோறு , வரகு பிரியாணி ,வரகு தோசை , வரகு பணியாரம்