Nalla Soaru

எங்கள் பணிகள்:

1. பள்ளி குழந்தைகளுக்கு சிறுதானியத்தின் அவசியத்தை பரப்புதல்


மேலும்

2. பொது மக்கள் மற்றும் குழைந்தைகளின் பெற்றோருக்கு சிறுதானிய உணவு செய்முறை பயிலரங்கம் நடத்துதல்.


மேலும்

3. கருத்தரங்குகளில் இயற்கை முறை சிறுதானிய விவசாயத்தை அறிவுறுத்துதல்


மேலும்

4. விவசாயிகளுக்கு சிறுதானிய உற்பத்திக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் ஊக்குவித்தல்.


மேலும்

உணவுகள்

சோள சோறு , சோள தோசை, சோள அல்வா , சோள வடை , சோள பாயசம் , சோள அடை .
கம்பு களி , கம்பு சோறு , கம்பு தோசை, கம்பங்கூள் ,கம்பு ரொட்டி ,கம்பு புட்டு , கம்பு பிஸ்கட்.
குதிரை வாலி முறுக்கு , குதிரை வாலி சோறு , குதிரை வாலி தோசை , குதிரை வாலி உப்புமா , குதிரை வாலி கிச்சடி