Nalla Soaru

இது வரும் தலைமுறை ஆரோக்கியமான தலைமுறையாக வாழ ஏற்படுத்தப்ட்ட அமைப்பு.
அனைத்தும் துரிதமாக துரித உணவுகள் உண்டு, துரிதமாக இவ்வுலகை விட்டு விலகும் பல்லாயிரக்கணக்காண மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களை அதிலிருந்து மீட்டு எடுக்க ஏற்படுத்தப்பட்டதுதான் நல்ல சோறு. தொடர்ந்து படிக்க

சோளம்

இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
தொடர்ந்து படிக்க

கம்பு

இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி யில் கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க

கு.வாலி

சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி பயிர், சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
தொடர்ந்து படிக்க

ராகி

இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது ஆகும்.
தொடர்ந்து படிக்க

சிறுதானியங்கள்

சிறுதானியங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக் கின் றன. பெருங்குடலின் செயல்பாட்டைச் சீராக்குகின்றன. உடல்நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. உடல் சுறுசுறுப்பிற்குக் காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகின்றன.
தொடர்ந்து படிக்க

செய்திகள்

Mission millets-The Hindu
Nalla Soru-The Hindu
Nalla Soru cooking-The Indian Express
மேலும் பல செய்திகள்