Nalla Soaru

குதிரை வாலி

சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி பயிர். இந்தியாவில் குதிரைவாலி, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகா,பீகார் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் திருச்சி, நெல்லை, விருதுநகர், மதுரை, கடலூர் மாவட்டங்களில் சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 6.2கி ,
கொழுப்பு சத்து : 2.2க,ி
தாது உப்புகள்:4.4கி ,
நார்ச்சத்து : 9.8கி ,
மாவுச்சத்து:65.5கி ,
கால்சியம் :11மிகி ,
பாஸ்பரஸ் :280 மிகி

மருத்துவ பயன்கள்:
1.உடலை சீராக வைக்க உதவுகிறது.
2.சர்க்கரை அளவினை குறைக்க வல்லது
3.ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.
4.இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும்,
5.நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

சமைக்கப்படும் உணவுகள் :
குதிரை வாலி முறுக்கு , குதிரை வாலி சோறு , குதிரை வாலி தோசை , குதிரை வாலி உப்புமா , குதிரை வாலி கிச்சடி